இன்று அருமை தங்கை தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதை பார்த்து சூரியன் மேகங்களுக்கு பின் ஓடி ஒளிந்த்துள்ளது.. வை.கோ
பொடியன்: நடக்கவே நடக்காது என நினைத்த காரியம் அல்லது செயல் நடந்தா கூட மழை வரும்னு சொல்றாங்களே...
காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை.... நடைமுறை.
பொடியன்: சரக்குலகின் மன்னன் விஜய் மல்லையா காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுத்து இந்தியாவின் இறையாண்மையை, மானத்தை காத்தார்.. இது நடந்தது.
----------------------------------------------------------------------------------------------------------------------
இது பழைய செய்தி தான். இருந்தாலும் பரவாயில்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். 'கடமையை செய், பலனை எதிர்பார்' என்று இருக்கு ஆனா இல்ல, என்று இருக்கும் அவரது கட்சி இல்ல இல்ல ரசிகர் மன்றத்துக்கு சொல்லிட்டு போனார் உச்ச நடிகர்.....
அப்போ தந்தை மகனுக்கு செய்ய வேண்டிய கடமை, மகன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமை, மக்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை, அரசன் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, காவலர்கள் சட்டத்துக்கு செய்யவேண்டிய கடமை இப்படி இருக்க அனைத்து கடமைக்கும் எதிர்பார்கவேண்டிய பலன் அளவு எப்படி என்று சொல்லிட்டு போயிருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

டெயில்பீஸ் : தமிழ்படங்களில் வரும் கடவுளுக்கும், சீருடை போட்ட காவலர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.... அது என்னான்னு தெரிஞ்சா பின்னூட்டமா போட்டுட்டு போங்க அன்பு நெஞ்சங்களே....

4:18 PM |
Category: |
2
வாள்வீச்சு
Comments (2)
யாருப்பா இது...... காக்டெய்ல்னு சொல்லிட்டு வேற எதையோ சொல்லிகிட்டு..... போர்.... பொடியா420
இந்த இடத்தில் காக்டெயில் என்பது செய்திகளின் கலவை.. வருகைக்கு நன்றி நண்பரே..