வணக்கம் அன்பு உள்ளங்களே..
இன்று முதல் இந்த வலைபூ ஆரம்பம். ஆரம்ப விழாவுக்கு எல்லோருக்கும் விருந்து வைக்கணும். ஆகையால் பேருக்கு எத்த மாதிரி ஏதும் மேட்டர் போன்றதுதான் சரி. ஆகையால்...
ஆர்வக்கோளாறு ஆர்வக்கோளாறு அப்படின்னு ஒரு மேட்டர் இருக்கு.. அது எப்படி வெளிப்படும் என்று, மேல உள்ள படம் இடம்பெரும் படம், நண்பர்கள் புடைசூழ பார்க்கும் போது தெரிஞ்சது.. சரியா அந்த ஓவியம் வரையர காட்சி வரும்போது கலாசார காவலர்கள் கைவைத்தது கூட தெரியாமல், புயல் வேகத்துல நண்பன் ஒருவன் எட்டிப்பார்த்த வேகம் இருக்கே... பக்கத்தில் இருந்த நானே அப்படியே ஷாக் ஆகிட்டேன்...
என் கையில் இருந்த பாப்கார்ன் தெறித்து முன்சீட்டில் அமர்ந்திருந்த பெண் மீது விழவும் என் நண்பன் எட்டிப்பார்க்கவும் சரியாக இருந்தது.. அந்த பெண்மணி எங்களை முறைப்பதை கூட கண்டுக்காம, 'மச்சி இந்த ஸ்க்ரீன் சிறுசு போல' என்று நண்பன் சொன்னதைகேட்டு அங்கு எழுந்த சிரிப்பொலி... இதுக்கு மேல தாங்காது என்று இருட்டோட இருட்டா எந்திருச்சு ஓடியாந்தோம்.

8:54 PM |
Category: |
6
வாள்வீச்சு
Comments (6)
பதிவெல்லாம் நல்லா தான் போடிருகீக.. ஆனா ஆரம்பிச்ச மொத நாளே ஆயிரம் ஹிட்டா??
நம்ப முடியலையே...
எப்பா இதிலயுமா கள்ள வோட்டு??
Vazhthukkal. Nirya eluthunga Nallatha eluthunga
முதல் வருகை நீங்க தான் சிம்பா அண்ணே, வந்தவுடனே இப்படி கவுத்துடீங்களே..
எல்லாம் ஒரு விளம்பரம் தான்...
கே கே சார் வணக்கம்.. உங்க விசிட்க்கு நன்றி.. நல்லத சொல்ல நாலு பேரு இருகாங்க.. அப்போ நாம அடல்ஸ் ஒன்லி போடலாமா?
தாரளமா போடலாம், ஆனா பெண்களும் வருவாங்க, பார்த்து பதிவு போடுங்க.அம்புட்டுதான்.
நல்ல கருத்துகளுக்கு என்றுமே நான் தலைவணங்குகிறேன்...